ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (21:45 IST)

ட்ரோனைப் பயன்படுத்தி பொருட்கள் வழங்கும் ஸ்பைஸ் ஜெட்

இந்தியாவில் தொலை தூரப் பகுதிகளுக்கு மருந்துகள், அத்தியாசியப் பொருட்கள், டிஜிட்டல் வர்த்தகப் பொருட்களை கொண்டு செல்ல  ட்ரோன்களைப் பயன்படுத்த  ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகளவில் பரவி வருகிறது.அதைத்தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வரும் ஜூன் 30 ஆம் தேதிகக்கரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் இடங்களுக்கு இந்தியாவில் தொலை தூரப் பகுதிகளுக்கு மருந்துகள், அத்தியாசியப் பொருட்கள், டிஜிட்டல் வர்த்தகப் பொருட்களை கொண்டு செல்ல  ட்ரோன்களைப் பயன்படுத்த  ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.