தொடர்புடைய செய்திகள்
- பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள் எதை சாப்பிடலாம்?
- மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்ற வேண்டும்: மின்வாரியம் உத்தரவு
- முஸ்லிம் மருத்துவர் 4000 பௌத்த பெண்களுக்கு ரகசிய கருத்தடை செய்தாரா? வாழ்க்கையை புரட்டிப்போட்ட பொய்க் குற்றச்சாட்டு
- ஆசிய தடகள கோப்பை: 400மீ தடை தாண்டுதலில் தமிழக வீரர் வெண்கலப் பதக்கம் - சீமான் வாழ்த்து
- இன்றும், நாளையும் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: மீன்வளத்துறை உத்தரவு
ஆப்பிள் சாதனங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை: அதிர்ச்சி அறிவிப்பு..!
ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் சாதனைகளை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை என ரஷ்ய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் நிறுவனங்களின் சாதனங்களை உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மூலம் உளவு நிறுவனங்கள் சோதனை செய்யும் வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய அரசு கூறியுள்ளது.
இதனால் ரஷ்யாவில் உள்ள அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் சாதனங்கள் மூலம் உளவு பார்க்க கூடும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Edited by Siva
