திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (22:27 IST)

அபுதாபி விமான நிலையத்தில் தாக்குதல் 3 பேர் பலி !

அபுதாபி விமான நிலையத்தில்  ஏமன் நாட்டைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள்   இன்று தாக்குதல் நடத்தினர்.

இதில், இரண்டு இந்தியர்கள்   ஒரு பாகிஸ்தானியர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும்,  ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் டிரோன் மூலம் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுளது.