1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 நவம்பர் 2021 (14:31 IST)

9 வயது மகள் விற்பனை ! அதிர்ச்சி சம்பவம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தனது 9 வயது மகளை விற்பனை செய்துள்ளார்.

ஏழ்மையிலும், வறுமையிலும் தன் குடும்பத்தைக் கஷ்டப்பட்டு வளர்த்துகிறேன் என ஒரு குடும்பத் தலைவன் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால்,ன் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வறுமையைப் போக்க தனது 9 வயது மகளை விற்பனை செய்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.