1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Motorola Edge 20 Pro sales from today

விற்பனைக்கு வந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ!!

Motorola Edge 20 Pro
மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
 
# 6.7 இன்ச் ஒ.எல்.இ.டி. 10 பிட் கலர் ஸ்கிரீன், 
# ஹெச்.டி.ஆர். 10 பிளஸ், 
# 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
# ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் 
# ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ். 
# 108 எம்பி பிரைமரி கேமரா, 
# அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 
# 8 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 
# 32 எம்பி செல்பி கேமரா,
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் ,
# நிறம் - மிட்நைட் ஸ்கை மற்றும் இரிடிசன்ட் கிளவுட் 
# விலை ரூ. 36,999
அடுத்த கட்டுரையில்
இடைத்தேர்தல் வெற்றிக்கு பின் மம்தா பேட்டி!