1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 9 firefighters killed while training in cave

குகையில் பயிற்சி செய்த 9 தீயணைப்பு வீரர்கள் பலி

குகையில் பயிற்சி
பிரேசில் நாட்டில் குகையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ என்ற மாகானத்தில் உள்ள அல்டினோபொலிச் நகரில் டுஸ் போகஸ் குகையில் தீயணைப்பு வீரர்க்ள் மொத்தம் 26 பேர்  பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது குகையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில்,9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை மீட்டுள்ளனர். மீதி 9 பேர் நிலைமை என்ன ஆனது எனத் தெரியாததால் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
பருவநிலை மாற்றம்- நரேந்திர மோதி உறுதி: '2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும்'