திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 9 செப்டம்பர் 2021 (18:51 IST)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு...

இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.