திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (23:58 IST)

தின்பண்ட கடைகள் மூடப்படும் - அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள தின்பண்டக் கடைகள் தீபாவளி முடியும் வரை மூடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா பரவியுள்ளது.

இந்தியாவில் 2 வது தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழகத்தில் இன்று 1000 கீழ் கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள தின்பண்டக் கடைகள் தீபாவளி முடியும் வரை மூடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவை மக்கள் வாங்கிச் செல்ல வேண்டாம் என மக்கள் நல்வாழ்த்துறை