1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (23:24 IST)

’தல’ அஜித்துக்கு ஜோடியான விஜய்யின் ’ரீல்’ மகன் !

’தல’ அஜித்துக்கு ஜோடியான விஜய்யின் ’ரீல்’ மகன் !
நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் மெர்சல்.

இப்படத்தில்  நடிகர் விஜய்யின் மகனாகவும் சிறு வயது மகனாக அக்‌ஷய் என்பவர் நடித்திருந்தார்.

அக்குழந்தையின் நடிப்பும் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், அக்‌ஷய் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் அவர் நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.