வெஜிடபுள் சாலட் செய்ய...!!

Sasikala|
தேவையான பொருட்கள்:
 
கேரட் - 1
வெங்காயம் - 1
தக்காளி (பெங்களூர்) - 1
வெள்ளரிக்காய் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்புன்
முட்டைக்கோஸ் (நறுக்கியது) - அரை கப்
கொத்தமல்லி தழை (நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
காரட், வள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகிய அனைத்து பொருட்களையும் கழுவி சுத்தம் செய்து, சிறு இச்று துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் காய்கறிகள், முட்டைகோஸ், கொத்தமல்லி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறலாம். சுவையான மர்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சாலட் தயார்.இதில் மேலும் படிக்கவும் :