சுவையான பாலக் பக்கோடா செய்முறை..!!

Palak Pakoda
Sasikala|
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு  விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இறுதியாக சூடாக்கிய எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து  நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இதில் மேலும் படிக்கவும் :