தொடர்புடைய செய்திகள்
- தேனை எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்ன பலன்கள்...!
- நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த...!!
- அன்றாட சமையலில் நல்லெண்ணெய் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்...!
- திராட்சையில் உள்ள சத்துக்கள் இத்தனை பயன்களை கொண்டதா....!!
- குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் இயற்கை ஃபேஷியல் முறைகள்...!
ஆரோக்கியம் தரும் வெஜிடபுள் சாலட் செய்ய...!!
தேவையான பொருட்கள்:
கேரட் - 1
வெங்காயம் - 1
தக்காளி (பெங்களூர்) - 1
வெள்ளரிக்காய் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்புன்
முட்டைக்கோஸ் (நறுக்கியது) - அரை கப்
கொத்தமல்லி தழை (நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகிய அனைத்து பொருட்களையும் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் காய்கறிகள், முட்டைகோஸ், கொத்தமல்லி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சாலட் தயார்.
அடுத்த கட்டுரையில்
