1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
  4. Padma Shri Manorama Aachi & Srikanth in 'THAAYE NEE KANNURANGU'

'தாயே நீ கண்ணுறங்கு' - மனோரமாவை தாலாட்டும் கார்த்திக் ராஜா

‘ஆச்சி’ மனோரமா
நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, மனோரமா, ஸ்ரீகாந்த் நடிப்பில் எடுக்கப்பட்ட குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.


 

வீடியோ கீழே:
 
About Writer
லெனின் அகத்தியநாடன்