வியாழன், 2 ஜனவரி 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

ஜமுன் மிக்ஸ் கோஃப்தா கிரேவி செய்வது எப்படி...?

பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கி சீரகம், பட்டை,  கிராம்பு, ஏலக்காய் தாளித்து, அரைத்த வெங்காய விழுது  சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி  விழுது சேர்த்து வதக்கவும்.