திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : திங்கள், 23 டிசம்பர் 2019 (19:38 IST)

சொப்பு பாத்திரங்களில் சமையல் – அசத்தும் யுடியூப் சேனல்

யு டியூபில் ஒரு சமையல் சேனல் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த வளர்மதியும், ராம்குமாரும் ’தி டைனி ஃபுட்ஸ்’ என்ற யுடியூப் சேனலை தொடங்கியுள்ளனர்.’
சேனல் தொடங்க வேண்டும் என்று யோசனை வந்ததும், ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று யோசித்தவர்கள் சொப்பு பாத்திரத்தில் சமைக்கலாம் என்று திட்டமிட்டனர்.
 
நாளடைவில் அது நேயர்களுக்கு பிடித்து போக தற்போது இவர்களின் சேனலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
காணொளி தயாரிப்பு: விஷ்ணுப்ரியா ராஜசேகர்
 
ஒளிப்பதிவு: சிவகுமார்