பொருளாதார பட்ஜெட் இன்று தாக்கல் - உடனுக்குடன் வெப்துனியாவில்

Last Updated: வியாழன், 1 பிப்ரவரி 2018 (10:00 IST)
மத்திய அரசின் சார்பாக இன்று 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

 
பாஜக அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால், ஏராளமான நிதிச் சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். 

இந்த பட்ஜெட் குறித்த விபரங்களை உடனுக்குடன் உங்கள் வெப்துனியாவில் நேரலையாக பார்க்க தவறாதீர்கள்..


இதில் மேலும் படிக்கவும் :