வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (18:05 IST)

வீரேந்திர சேவாக்கை புகழ்ந்த ஹர்பஜன் சிங்...

நம் இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம்இறங்கி  அதிரடி காட்டி எதிரணி பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தியவர் வீரேந்திர சேவாக் ஆவார். அவருக்கு இன்று 40 வது பிறந்தாளாகும்.இதனை முன்னிட்டு ஹர்பஜன் சிங் அவருக்கு வாழ்த்துக்கள்  தெரிவித்துள்ளார்.

அவர்  கூறியிருப்பதாவது...

இந்திய அணிக்காக பதினான்கு ஆண்டுகள் விளையாடியுள்ளார் சேவாக். மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 சதங்கள் அடித்துள்ளார். இதில் முச்சதமும் அடங்கும். 251 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளவர் 154 சதங்கள் அடித்துள்ளார். அதில் இரட்டை சதமும் அடங்கும் . இப்படி அணியிக்கு  உறுதுணையாக இருந்து வெற்றிக்கு கைகொடுத்துள்ளார். இவ்வாறு அவர் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.