1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 28 நவம்பர் 2018 (21:05 IST)

ஹாக்கி உலக கோப்பை இந்தியா வெற்றி...

தென்னாப்ப்பிரிக்கா அணியை 5 -0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி தனது வெற்றி கணக்கு தொடங்கியுள்ளது.
உலக கோப்பை ஹாக்கி தொடர்  இந்தியாவில் உள்ள ஒடிஸா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஹாக்கி தீம் பாடலை உருவாக்கி பாடியிருந்தார்.
 
இந்நிலையில் நேற்று இதன் தொடக்க விழா நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று தொடங்கிய முதல் ஹாக்கி  போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 5-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .
 
இந்த வெற்றியினால் இந்திய அணி குஷியாகியுள்ளது. இனி அடுத்த போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று உலககோப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.