வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (13:42 IST)

உலககோப்பை ஹாக்கி முன்னோட்டம் ! கடற்கரையில் கலக்கிய கலைஞர்!

ஒடிசாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கும் உலககோப்ப்நி ஹாக்கி தொடருக்கு முன்னதாக மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே உலக்கோப்பை ஹாக்கி தொடருக்கு ரஹ்மான் இசையமைக்க ,ஜெய்கோ பாடலை எழுதியவர் பாடலாசிரியர் இப்பாடலை எழுதியிருக்கிறார்.
 
இந்நிலையில் உலக அளவில் பிரசித்தி பெற்ற சிற்பக் கலைஞர் பட்நாயக் ஹாக்கி தொடரை வரவேற்றுள்ளது இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு பெருத்த ஆர்வத்தை மக்களிடம் தோற்றுவித்துள்ளது.