1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
  4. vaiko - vijayakanth - Comedy

கத்தினால் குத்துவேன்: விஜயகாந்த் - குத்தினால் கத்துவேன்: வைகோ - பட்டையை கிளப்பும் மீம்ஸ்

கத்தினால் குத்துவேன்: விஜயகாந்த் - குத்தினால் கத்துவேன்: வைகோ - பட்டையை கிளப்பும் மீம்ஸ்

வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை வைத்து ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
 

 
வைகோவை எதிர்பார்த்து விஜயகாந்த் அரிவாளுடன் காத்துஇருப்பது போல் ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலக்கி வருகின்றனர்.  இந்த மீம்ஸ்-க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
 
 
அடுத்த கட்டுரையில்
டெபாசிட் பெற போராடும் கர்புர்...சீமான்