இப்படி பண்ணாதீங்க!.. விஜய்க்கு தாடி பாலாஜி சொன்ன அட்வைஸ்!...
பெண் கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜை அனுப்பியுள்ளார் என்கிற புகார் தவெகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அருள் விக்னேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணையும் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தவெக ஆதரவாளரும், நடிகருமான தாடி பாலாஜி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புரட்சியான முகம் அதற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரத்தால் இன்னைக்கு விஜய் முதல்வராக இருக்கிறார். ஆனால் அவர் கொடுத்த வாய்ப்பையும் இடத்தையும் உங்களால் தக்க வைத்துக்கொள்ள முடியாதா?
நீங்கள் செய்த வேலையால் அவருக்கும் சங்கடம்.. உங்களுக்கும் சங்கடம்.. இது எவ்வளவு பெரிய தவறு? தவெகவுக்கு வாக்களித்த ஒரு சாதாரண மக்களில் ஒருவனாக, அவரின் நண்பராக முதலமைச்சர் விஜய்க்கு நான் ஒன்று சொல்கிறேன்.. நம்பிக்கையானவர்களை, மக்களுக்கு உண்மையாக இருப்பவர்களை, நல்லவர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் சீட் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்.