Jokes | Humour | General Jokes | School Jokes | மிஞ்சிய மாணவன்
வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவன்னு சொல்றியே அவ்வளவு புத்திசாலியா?
நீ வேற அவர் சரியா சொல்லிக் குடுக்காததால எல்லா மாணவர்களும் போய்விட்டபிறகு வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவன் இவன் ஒருவன் தான்னு சொன்னேன்.