1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ‌வ‌க்‌கீ‌ல் வாத‌ம்

Lawyer Jokes | ‌வ‌க்‌கீ‌ல் வாத‌ம்

வக்கீல் வாதம்
வக்கீலிடம்: ஐயா என்னோட கடையிலிருந்து அரை கிலோ மட்டனை நாய் தூக்கிட்டு போயிடுச்சு அந்த நாயை வளக்கறவங்க எனக்கு காசு கொடுக்கணுமா வேண்டாமா?

வக்கீல்: கொடுத்தே ஆகணும்!

அப்டியா! உங்க நாய்தான் அந்த காரியத்தை செஞ்சது!

வக்கீல்: நீ மேல ஒரு கிலோ மட்டனையும் கொடுத்துடு; நீ இப்ப கன்சல்ட் செஞ்சல்ல அதுக்கான ஃபீஸாயிடும் அது.
About Writer
Webdunia