1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

‌சி‌னிமா ஷூ‌ட்டி‌ங்

சினிமா ஷூட்டிங்
என்னடா மக்கு உடம்பு பூரா து‌ப்பா‌க்‌கி‌க் கு‌ண்டு‌க் காயமா இரு‌க்கு?

டி‌வில ஐ‌ஜி பேசுற‌ப்போ இ‌ன்னை‌க்கு, ‌பீ‌ச்ல ஷூட்டிங் இருக்குன்னு சொ‌ன்னத த‌ப்பா‌ப் பு‌ரி‌ஞ்‌சி‌க்‌கி‌ட்டு வேடி‌க்கை‌ப் பா‌‌ர்‌க்க‌ப் போ‌யிரு‌ந்தே‌ன்டா...
About Writer
Webdunia