ஏமாற்ற முடியாது
முதலாளி: ஏண்டா! டின்ல எண்ணெய் குறையுது.
வேலைக்காரன்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே. அதான்.. இப்போ அடச்சிட்டேன்.
முதலாளி: டேய்! டின் அடியில தானே ஓட்ட இருக்கு.. அப்போ எப்படிடா டின் மேல இருக்குற எண்ணெய் குறையுது? கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிற?