1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | General Jokes | வ‌க்‌கீ‌ல் குண‌ம்

வக்கீல் குணம்
பையன வக்கீலுக்கு படிக்க வச்சது ரொம்பத் தப்பாப் போச்சு

ஏன்னே அப்படி சொல்றீங்க

படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.
About Writer
Webdunia