Jokes | வேலைக்காரன்
முதலாளி : நான் ஆஸ்பத்திரில இருந்தபோது நான் செய்ய வேண்டிய வேலை எல்லாம் யார் யார் செஞ்சாங்க?
வேலைக்காரன் : சின்னய்யா ஃபைல்ல கையெழுத்து போட்டாரு, அம்மா தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சினாங்க...
முதலாளி : நீ என்ன பண்ணின?
வேலைக்காரன் : நான் வேலைக்காரி கனகத்தை கவனிச்சுக்கிட்டேன்.