1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. வார்த்தைகள்

Husband Wife Jokes | வார்த்தைகள்

வார்த்தைகள்
webdunia photoWD
கணவன்: பெண்கள் ஒரு நாளைக்கு 20,000 வார்த்தைகள் பேசறாங்களாம் ஆனா ஆண்கள் 10,000 வார்த்தைகள்தான் ஒரு நாளைக்கு பேசறாங்களாம்!

மனைவி: ஏன்னு கேட்டீங்கன்னா ஆம்பிளைகளுக்கு எது சொ‌ன்னாலு‌ம் பு‌ரியாது. அதனால பெண்கள் எல்லாத்தையும் ரெண்டுவாட்டி சொல்ல வேண்டியிருக்கே? அதா‌ன்.

கணவன்: ‌நீ என்ன சொல்ற?
About Writer
Webdunia