வழிபோக்கன் Written By: Webdunia Updated: Wed, 22 Jul 2009 (10:47 IST) google-news webdunia photoWD வழிபோக்கன் : சார்! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு எப்படிப் போகணும்? மற்றவன் : அஞ்சு ரூபா கொடு. சொல்றேன்!