1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Dreams Joke

Night Dream | Dreams Joke| | ரா‌த்‌தி‌ரி கனவு

ராத்திரி கனவு
சிறுவன்: நேத்து ராத்திரி நான் ஒரு கூடை பன்ரொட்டி சாப்பிடுவது போல கனவு கண்டேன்

சிறுமி: அ‌ப்படியா?

சிறுவன்: காலையில பார்த்தா எ‌ன்னோட தலையணைய‌க் காணவில்லை.
About Writer
Webdunia