Jokes | மன்னரின் மறதி
மன்னர் உடம்பு முழுதும் ஏதேதோ பச்சை குத்திச் கொண்டிருக்கிறாரே?
மன்னருக்கு ஷாட் மெமரி லாஸ், புறமுதுகிட்டு ஓடி வரும்போது பாதைகளை மறந்துவிடுகிறாராம். அதை ஞாபகப்படுத்திக்கத்தான் ரூட் மேப் வரைஞ்சிக்கிட்டிருக்கிறார்.