1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ம‌ன்ன‌ரி‌ன் பய‌ம்

King Jokes | ம‌ன்ன‌ரி‌ன் பய‌ம்

மன்னரின் பயம்
webdunia photo
WD
மன்னா தங்களை‌ப் பா‌ர்‌க்க ஒரு அப‌லை‌ப் பெ‌ண் வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ள்.

ஏ‌ன் எத‌ற்கா‌ம்?

உ‌ங்க‌ளிட‌ம் ஒரு ‌நீ‌தி கேட்க வ‌ந்‌திரு‌க்‌கிறாளா‌ம்.

நல்லவேளை... நிதி தான் கேட்டு வருகிறாளோ என்று பயந்தே போய்விட்டேன்.