1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயில்
சார் இந்த மெட்ரோ ரெயில் காரங்க தொல்லை தாங்க முடியல!

அவங்களால உங்களுக்கு என்ன சார் பிரச்சனை?

நைட் என் பெட்ரூமுக்கு போகலாம்னு போனா, 'இங்கு மெட்ரோ வேலை நடைபெறுகிறது மாற்றுவழியில் செல்லவும்'னு போர்டு வச்சிருக்காங்க!
About Writer
Webdunia