1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. மூளைல ஸ்கேன்

Joke | மூளைல ஸ்கேன்

மூளைல ஸ்கேன்
வேலைக்காரன் : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.

முதலாளி : அதுக்கு நீ ஏன் பதர்ற?

வேலைக்காரன் : இல்லாத ‌விஷய‌த்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க ஐயா!
About Writer
Webdunia