1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

மாமியார்

மாமியார்
webdunia photoWD
என் மாமியார் சாவுக்கு நானே எல்லா காரியமும் பண்ண வேண்டியதாப் போச்சு!

பாவம் எப்படி செத்தாங்க?

அதான் சொன்னேனே . . . நானே எல்லாம் செய்ய வேண்டியதாப் போச்சுன்னு.
About Writer
Webdunia