தொடர்புடைய செய்திகள்
- இதுநாள் வரை நீங்கள் செய்த உதவிகள் எல்லாம் நாடகம் தானா ராகவா லாரன்ஸ்? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..
- அடிச்சே கொ**டுவேன்! மாஸ்டர் மகேந்திரனால் செம கடுப்பான விக்ரமன்; போட்டுடைத்த பாவா லட்சுமணன்!
- சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்தேன்!.. ஆனா அவர்!.. நிவேதா பெத்துராஜ் கலகல பேட்டி!..
- ஹார்ட் பீட் 3யில் எனது கேரக்டரின் சுவராஸ்யம்.. சின்னத்திரை நவரச நாயகி சஞ்சனா
- தெரு நாயும் மக்களும் ஒன்னா?!.. சர்ச்சையான ராகவா லாரன்ஸ் பேச்சு!...
இன்ஸ்டாகிராமில் UnFollow!.. நடிகை சுனைனாவின் காதல் பிரேக்கப்!.. மேரேஜ் கேன்சல்!..
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்தவர் சுனைனா. தமிழில் காதலில் விழுந்தேன், வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.திறமையான நடிகையாக இருந்தும் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக வடிவேலு நடித்திருந்த தெனாலிராமன் படத்தில் இளவரசியாக நடித்திருந்தார். அதன் பின் வன்மம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை..
சுனைனா ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிரபல யுடியூபர் காலித் அல் அமெரி என்பவரை காதலித்தார். கடந்த வருடம் அவர்கள் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தமும் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்களை இருவருமே தங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர்.
இந்நிலையில், திடீரென இருவருமே இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தியதோடு ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் நீக்கியிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இடையே உருவான காதல் பிரேக் அப் ஆனது உறுதியாகியிருக்கிறது.