தொடர்புடைய செய்திகள்
- வாவ்.. செம ரொமான்ஸ்!.. ஷாலினிக்கு முத்தம் கொடுக்கும் அஜித்!.. வைரல் போட்டோஸ்..
- வேற வழியில்ல!.. இறங்கி வந்த அஜித்!.. ஆனாலும் புரட்யூசர் கிடைக்கலயே!..
- அஜித் லிஸ்ட்டில் 4 இயக்குனர்கள்!.. அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?..
- அஜித் போடும் கண்டிஷன்!.. தெறிச்சி ஓடும் புரடியூசர்ஸ்!.. புது படத்துக்கு சிக்கல்!..
- இன்னும் எத்தனை நாள் கார் ரேஸ்?.. அஜித்குமார் கொடுத்த பதில்!..
மகள், மகனுடன் அஜித்!.. செம க்யூட்!.. Daddy Time கேப்ஷனோடு போட்டோவை பகிர்ந்த ஷாலினி...
அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அஜித். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தாலும் தீனா, பில்லா, மங்காத்தா போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு மாஸ் நடிகராக மாற்றியதோடு அவருக்கு ஏராளமான ரசிகர்களையும் பெற்று தந்தது.
ஆனாலும் துணிச்சலாக தனது ரசிகர் மன்றத்தை அப்போதே கலைத்தவர்தான் அஜித். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். உலக அளவில் கார் ரேஸில் கவனம் ஈர்த்து இந்தியாவுக்கு பெருமை தேடி தருவேன் என தொடர்ந்து பேட்டிகளில் சொல்லி வருகிறார்..
இந்நிலையில்தான், கார் ரேஸுக்காக வெளிநாட்டில் இருக்கும் அஜித்தை அவரின் குடும்பத்தினர் நேரில் போய் சந்தித்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம்ம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் மகள் மற்றும் மகனிடம் அஜித் செலவிடும் புகைப்படங்களை ஷாலினி பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

ajith

அடுத்த கட்டுரையில்