1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

மானேஜர் வந்துட்டா

தமிழ் ஜோக்ஸ்
"உங்க ஆபீஸ்ல எல்லாரும் இப்படித் தூங்குறீங்களே! மானேஜர் திடீர்னு வந்துட்டா!"

"அவருக்குத் தூக்கத்துல நடக்கற வியாதியெல்லாம் கிடையாது."
About Writer
Webdunia