1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. மனை‌வி‌யி‌ன் பாச‌ம்

Family Jokes | மனை‌வி‌யி‌ன் பாச‌ம்

மனைவியின் பாசம்
மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.

கணவ‌ன் : பரவா‌யி‌ல்லையே.. இ‌ப்போவாவது மனசு வ‌ந்ததே..

மனை‌வி : ‌‌நீ‌ங்க சமை‌ச்சு வையு‌ங்க.. அது‌க்கு‌ள்ள நா‌ன் ஷா‌‌ப்‌பி‌ங் போ‌ய்‌ட்டு வ‌ந்துடறே‌ன்.
About Writer
Webdunia