பேருந்து ஓட்டுநர்
மாப்பிள்ளை பேருந்து ஓட்டுநரா இருக்கலாம். அதுக்காக இப்படியா?
ஏன் அப்படி என்ன செஞ்சுட்டார்?
புரோகிதர் மந்திரம் சொல்லி தாலி கட்ட சொன்னா மட்டும் போதாதாம். வாயில் விசில் வச்சி ஊதினாத்தான் தாலி கட்டுவேன்னு அடம் பிடிக்கிறார்.