1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | General Jokes | பெ‌ரிய மனுஷ‌ன்

பெரிய மனுஷன்
அந்த ஊர் பெரிய மனுஷன் எங்க வீட்டு ஃபங்ஷன் எல்லாத்துக்கும் கரெக்டா வந்துடுவார்.

இதெ‌‌ன்ன ஒரு‌த்த‌‌ர் ஃப‌ங்ஷனு‌க்கு வ‌ர்றது ஒரு பெ‌ரிய ‌விஷயமா?

அது பெ‌ரிய ‌விஷய‌மி‌ல்லை... ஒ‌வ்வொரு முறையு‌ம் ஜாமீன்ல வ‌ர்றதுதா‌ன் பெ‌ரிசு.
About Writer
Webdunia