Doctor Joke | பெரிய டாக்டர்
சர்தார் ஒருவர் உயரமான மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர், அவர் இறந்து விட்டார் என்று கூறினார்.
ஆனால் அடிபட்ட சர்தாரோ கண்ணை விழித்துப் பார்த்து, நான் இறக்கவில்லை டாக்டர். உயிரோடு தான் இருக்கிறேன் என்றார்.
அங்கிருந்த சர்தாரின் மனைவி, வாயை மூடுங்க. அவரு பெரிய டாக்டர். அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.