1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

புதுமை சீரியல்

சீரியல் ஜோக்ஸ்
"எங்க மெகா சீரியல்ல, நாங்க புதுமையா ஒண்ணு செஞ்சிருக்கோம்."

"என்ன புதுமை?"

"எல்லா எபிசோட்லயும் டைட்டில் சாங் 25 நிமிஷம் ஓடும், சீன் 5 நிமிஷம்தான்."
About Writer
Webdunia