1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | General Jokes | பா‌ட்டு‌க்கு ப‌ரிசு

பாட்டுக்கு பரிசு
webdunia photo
WD
ஒருவ‌ர் : ‌நீ‌ங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடி‌ச்சானே அ‌ப்புறமு‌ம் ஏ‌ன் தொட‌ர்‌ந்து பாடு‌றீ‌ங்க

பாடியவ‌ர் : ஒரு செரு‌ப்ப ‌வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு நா‌ன் எ‌ன்ன ப‌ண்றது? அது‌க்கு‌த்தா‌ன்.
About Writer
Webdunia