1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. பள்‌ளி‌க்கூட‌ம்

Jokes | பள்‌ளி‌க்கூட‌ம்

பள்ளிக்கூடம்
வாத்தியார் : ஏண்டா ப‌ள்‌ளி‌க்கு இ‌வ்வளவு தாமதமா வ‌ர்ற?

பையன் : சா‌ர்... நா வேகமா‌த்தா‌ன் வ‌ந்‌து‌க்‌கி‌ட்டிரு‌ந்தே‌ன்.. ந‌ம்ம ப‌ள்‌ளி‌க்கு வ‌ர்ற சாலை‌யில ‘பள்ளிக் கூடம் மெதுவாகச் செல்லவும்’-னு போர்டு போட்டிருந்துச்சு சார்! அதா‌ன்...
About Writer
Webdunia