Jokes | Humor | பயங்கர தண்டனை Written By: Webdunia Updated: Mon, 8 Feb 2010 (11:04 IST) google-news WD அரசே இவர்கள் இருவரும் ராஜ ரகசியத்தை வெளியிட்டுவிட்டனர்...அப்படியா? எந்த ராஜ ரகசியத்தை? அரசே, இவர்களிருவரும் உங்களை கோழை என்றும், புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசிய வாறு சென்று கொண்டிருந்தனர் முதலில் இவர்களை சிறைச்சேதம் செய்..