1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | General Jokes | ந‌ல்ல ‌வி‌த்‌தியாச‌ம்

நல்ல வித்தியாசம்
ஆசிரியர் : அரசாங்கத்துக்கும் ராபின்ஹுட்டிற்கும் என்ன வித்தியாசம்?
மாணவன் : பணக்காரங்க கிட்ட புடுங்கி ஏழைக்கு கொடுக்கறவன் ராபின்ஹுட். ஏழைங்க கிட்ட புடுங்கி பணக்காரங்க கிட்ட கொடுத்தா அது அரசாங்கம்.
ஆசிரியர் : ????