1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ந‌ல்ல ர‌சிக‌ன்

நல்ல ரசிகன்
ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்

பாடகர் : அப்படியா? ந‌ல்ல ‌விஷயமா‌ச்சே.. ‌அ‌ப்புற‌ம் ‌உ‌ங்களு‌க்கு எ‌ப்படி இரு‌க்கு‌ம்?

ரசிகர் : பின்ன, உ‌ங்க பா‌ட்ட ‌விட எ‌ன் கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது. மனசு லேசா‌கிடு‌ம்
About Writer
Webdunia