Jokes | Humour | | நல்ல தத்துவம்
விலைவாசி எல்லாம் ஏறிப் போச்சு.. இனிமே நாம நிறைய மிச்சம் பிடிக்கலாம்
என்னங்க சொல்றீங்க?
விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சுல்ல இனிமே எதையும் வாங்க முடியாது. அப்போ எல்லாமே சேமிப்பு தானே.
webdunia photo
WDஎன்னங்க சொல்றீங்க?
விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சுல்ல இனிமே எதையும் வாங்க முடியாது. அப்போ எல்லாமே சேமிப்பு தானே.