1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Jokes

Astrologer | Jokes | ந‌ல்ல ஜோ‌சிய‌ர்

நல்ல ஜோசியர்
webdunia photo
WD
ந்த ஜோசியர் ஏன் அடிக்கடி வந்து சட்டைக் காலரை மட்டும் த‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போறாரு?

நான் சொல்றது நடக்கலன்னா என் சட்டைக் காலரைப் புடிச்சு ஏன்னு கேளுங்கன்னு வர்றவங்க கிட்டல்லாம் சத்தியம் பண்ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்காரு... அதான்!
About Writer
Webdunia